அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

0 2405
அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO-வாக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர் மக்கள் அதிகம் வந்துசெல்லும் அலுவலக வளாகத்தில் புகை பிடித்ததாக புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டது.

இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments