மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த 3 யானைகளால் பரபரப்பு

0 5834
மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த 3 யானைகள்.. வைரலாகும் வீடியோ

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் ராணுவ கண்டோன்மண்ட் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்குள் மூன்று யானைகள் புகுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மருத்துவமனை வார்டுக்குள் யானைகள் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து, சத்தம் போட்டு அவற்றை துரத்த முயன்றனர். ஆனால் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக குனிந்தபடி ஒரு அறைக்குள் புகுந்துவிட்டன. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments