கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தபோது தோனி மட்டுமே அக்கறையுடன் விசாரித்தார் - விராட் கோலி நெகிழ்ச்சி!

0 4085

கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தபோது தோனி மட்டுமே தன்மீது அக்கறையுடன் விசாரித்ததாக விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

ஆசிய கோப்பையில் தனது பழைய பார்மை மீட்ட விராட் கோலி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். தோனி தலைமையில் விளையாடும் போது, அவரது கேப்டன் பதவிக்கு தன்னை ஒருபோதும் அச்சுறுத்தலாக தோனி கருதவில்லை என்றார்.

மேலும், கிரிக்கெட் பிரபலங்கள் தனக்கு அறிவுரை கூற விரும்பினால், அதனை தொலைக்காட்சி வாயிலாக கூறாமல் நேரடியாக தெரிவிக்குமாறு கோலி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments