ஸ்ரீமுருகா மட தலைமை மடாதிபதிக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

0 2812

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ முருகா மட தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரநருவை 14ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவரை, 3 நாள் போலீஸ் காவலில்  விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அந்த காவல் இன்றுடன் முடிந்ததால், சித்ரதுர்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments