சீனாவின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 2490

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத் தலைவர் செங்டுவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லூடிங் நகரில் பூமிக்கடியில் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நேரிட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments