’ஜாலியோ ஜிம்கானா’.... தொப்பி, சன்கிளாஸ் அணிந்து மில்க் ஷேக் குடித்து மகிழும் சிம்பன்சி!

0 3142

தொப்பி, சன்கிளாஸ் அணிந்து மில்க் ஷேக் குடித்து மகிழும் சிம்பன்சியின்  வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிருகக்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் மனிதர்களைப் போலவே மில்க் ஷேக் குடிக்கும் சிம்பன்சியை பார்த்த நெட்டிசன்கள் இந்த குரங்கைப் போல கவலையில்லாமல் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

Cool ...? pic.twitter.com/s8z0p9y9OE

— Creature Arena (@CreatureArena) September 2, 2022 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments