ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

0 13071

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் ஆடும்படி பணித்தது. அதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments