ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய வழக்கில் கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.!
சென்னை பல்லவன் சாலை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய வழக்கில் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி மணிகண்டன் திடீரென கைவிலங்கை கழற்றிவிட்டு தப்பி ஓடினார்.
போலீசார் துரத்திய போதும் மணிகண்டன் வேகமாக தப்பியோடினார். இந்நிலையில் தப்பியோடிய கைதியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Comments