மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்

0 2581

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மின்சாரத்துறை தொடர்பான கருத்துகளை பதிவிட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கின் பெயரினை வேரியோரஸ் எனப் பெயரிட்டு கிரிப்டோகரன்சி தொடர்பான ட்வீட் பதிவிட்டு, கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி பணம் பறிக்கும் செயலில் மர்மகும்பல் இறங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments