பாகிஸ்தானில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு

0 2420

பாகிஸ்தானில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 27.3 சதவீதமாக உயர்ந்தது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் அதன் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments