“தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தலைவிரித்தாடுகிறது” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்”

0 2787

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துக் காணப்படுவதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை மேசமாகிவிட்டதாகவும், தமிழக அரசு அரசியல் செய்வதை விடுத்து, போதை பொருட்களை ஒழிக்க தனி குழு அமைக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு, 2014க்கு முன்பு இருந்த நிலை தற்போது மாறியுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments