முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை போல் முகத்தோற்றம் உடைய பெண்..

0 6174
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை போலவே முகத்தோற்றம் உடைய பெண் இன்ஸ்டாகிராம் பயனர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை போலவே முகத்தோற்றம் உடைய பெண் இன்ஸ்டாகிராம் பயனர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

ஆஷிதா சிங் (Aashita Singh) என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

இதற்கு முன், ஐஸ்வர்யாவை போல் முகத்தோற்றமுடைய மேலும் சில பெண்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக, சினேகா உலல் என்ற நடிகை பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments