ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35,000 லிருந்து 1,95,000 ஆக உயர்த்தி நடவடிக்கை..

0 3208
தொழிலாளர் பற்றாக்குறையை போக்க ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையை போக்க ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலையில்லாத விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.4 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை உயர்த்தப்படுவதால் ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பொறியாளர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவார்கள் என்றும், பணியாளர் பற்றாக்குறையால் போராடும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments