உக்ரைனின் ராக்கெட் லாஞ்சரை இயந்திர துப்பாக்கியால் மிக அருகில் இருந்து தாக்கி அழித்த ரஷ்ய வீரர்..

0 2988
உக்ரைனின் ராக்கெட் லாஞ்சரை ரஷ்ய வீரர் ஒருவர் மிக அருகில் இருந்து இயந்திர துப்பாக்கியால் தாக்கி அழித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

உக்ரைனின் ராக்கெட் லாஞ்சரை ரஷ்ய வீரர் ஒருவர் மிக அருகில் இருந்து இயந்திர துப்பாக்கியால் தாக்கி அழித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தரையில் படுத்தவாறு ஒரு மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த ரஷ்ய வீரர், S-300 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை குறிவைத்து பி.கே இயந்திர துப்பாக்கியால் சுட்டதில், நொடிப்பொழுதில் அது வெடித்து சிதறியது.

ராக்கட் லாஞ்சருக்கு சில அடி தூரத்தில் இருந்து ரஷ்ய வீரர் இந்த தாக்குதலை நடத்திய நிலையில், குண்டுவெடிப்பிற்கு பிறகு ரஷ்ய வீரர் மற்றும் அவரது நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments