ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

0 3203

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

4-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி இந்திய அணியை முதலில் ஆட பணித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59ரன்களும் சூர்யகுமார் யாதவ் 68ரன்களும் எடுத்தனர்.

ஹாங்காங் அணி 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 40ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments