உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ஒரு கோடியே 85 லட்சம் ஹவலா பணம் பறிமுதல்!

0 3145

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 85 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தேவராஜ் முதலி தெருவில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தியதில், கைப்பையில் ஒரு கோடியே 85 ஆயிரம் ரூபாய் இருப்பது  தெரிய வந்தது.

 உரிய ஆவணம் இன்றி பணம் வைத்திருந்ததால், வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரிடம் பிடிபட்ட சேக் தாவூத் மற்றும் அம்ஜித் கான் ஆகிய இருவரையும் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு வந்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments