கனமழை காரணமாக பெங்களூரு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

0 3269
கனமழை காரணமாக பெங்களூரு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அங்குள்ள மராத்தல்லி-சில்க் போர்டு சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடியாததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments