இரண்டாவது நாளே பழுதடைந்து நின்ற இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர் கப்பல்!

0 23570

இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க பயணத்தை தொடங்கிய இரண்டாவது நாளே பழுதடைந்து நின்றது.

இங்கிலாந்து கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான Prince of Wales, 4 மாத பயணமாக 1,600 வீரர்கள் மற்றும் எப்-35 ஜெட் விமானங்களுடன் போர் பயிற்சிக்காக அமெரிக்கா புறப்பட்டது.

65,000 டன் எடையிலான இந்த கப்பல், போர்ட்ஸ்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 2-வது நாளே பழுதடைந்து நின்றது. கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை கண்டறியும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments