அமெரிக்காவில் மீண்டும் ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை கொண்டு வருவோம் - ஜோ பைடன்

0 3505

அமெரிக்காவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

முன்பும் இதனைத் தடை செய்தோம். மீண்டும் தடை செய்வோம் என்று அவர் பெனின்சுலேவியாவில் ஆற்றிய தமது உரையில் குறிப்பிட்டார்.1994 ஆம் ஆண்டு செனட்டில் தாம் இருந்த போது 10 ஆண்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை கருதி காவல்துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments