தைவானுக்கு ரூ.8,768 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்கவுள்ள அமெரிக்கா..!
தைவானுக்கு 8 ஆயிரத்து 768 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் 100 ஏவுகணைகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ள நிலையில், இதற்காக செனட் சபையின் ஒப்புதல் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments