உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதல்: இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு!

0 2848

உக்ரைனின் மைகோலைவ் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில்  இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியை  குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின

. இந்த தாக்குதலில் வீடுகள், கல்வி நிறுவனங்கள் இடிந்து சேதமடைந்ததாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் மேயர் Oleksandr Senkevych தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments