பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர் பிணை எடுப்பு நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

0 3647

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர் பிணை எடுப்பு நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த நிலையில், பிணை எடுப்பு திட்டத்தின் 7-வது மற்றும் 8-வது தவணையாக இந்த நிதியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments