நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு எஞ்சின் செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் நிறுத்தி வைப்பு

0 4918
நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு எஞ்சின் செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் நிறுத்தி வைப்பு

நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு எஞ்சின் செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புளோரிடவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து, நாசாவின் அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த ராக்கெட்டான ஆர்டிமிஸ் 1, ஓரியன் விண்கலத்தை சுமந்து 42 நாட்களில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து நிலவுக்கு சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டது.

இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணிக்கு ஏவ கவுண்டவுன் துவங்கிய நிலையில், திரவ எரிபொருளை பயன்படுத்தி செயல்படும் நான்கு RS-25 எஞ்சின்களில் ஒன்று செயலிழந்தது.

பிரச்சனையை வல்லுநர் குழுவினர் சரி செய்யும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதல் கவுண்டவுன் டி மைனஸ் 40 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments