ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

0 2690

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது  செய்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், மீனவர்கள் 6 பேர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments