நான் நலம் பெற்று வருகிறேன் விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் - இயக்குனர் பாரதிராஜா

0 3910

தான் நலம் பெற்று வருவதாகவும், விரைவில் பூரண நலமடைந்து அனைவரையும் நேரில் சந்திப்பதாகவும் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேரில் காண வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நுரையீரலில் நீர்க்கோர்த்திருப்பதாக கூறப்படும் நிலையில், கர்நாடகா, மேற்குவங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை குறித்து காணொலியில் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments