முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஸ்ரீமதியின் பெற்றோர்

0 2932
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஸ்ரீமதியின் பெற்றோர்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று தலைமை செயலாகத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் , சட்டப்படி நியாமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் எ.வ.வேலு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments