ஜெயலலிதா மரணம் : நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்..

0 3235

ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம்
நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்குகிறார் நீதிபதி ஆறுமுகசாமி

கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் 600 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்

கடந்த 5 வருடங்களில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு14 முறை காலஅவகாசம் வழங்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments