ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்களை எழுதும் உக்ரைனியர்கள்!

0 3292

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் பெயர்களை, ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது எழுதி உக்ரைனியர்கள் தங்கள் ஆதங்கத்தை தீர்த்துகொள்கின்றனர்.

ரஷ்யா உக்ரைன் போர் 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், போரில் உறவினர்களை பறிகொடுத்த உக்ரைனியர்கள், ரஷ்ய படைகள் மீது வீச பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்கள், சாப வாசகங்களை ராணுவத்திற்கு நன்கொடை கட்டணம் செலுத்தி எழுது வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments