இந்தியாவில் குழந்தைகளுக்கு பரவும் 'தக்காளி காய்ச்சல்' - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

0 4001

இந்தியாவில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ((Tomato Flu)) பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

நோய் அறிகுறிகளான காய்ச்சல், தோல் எரிச்சல், தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வலி உள்ளிட்டவைகளும், சோர்வு, குமட்டல், வாந்தி-வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, உடல்வலி போன்றவைகளும் ஏற்படலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காக்சாக்கி ஏ-6 மற்றும் ஏ-16 வைரஸின் மூலம் பரவும் இந்நோய், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளே உருவாக்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments