உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று ஓய்வு பெறுகிறார்

0 3752

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வரும் என்.வி.ரமணா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ந்தேதி முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்றுடன் அவர் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்கிறார்.

இவர் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY