மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு.!
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இப்பதவியை வகித்து வரும் சதீஷ் ரெட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அடுத்து டிஆர்டிஓ-வின் தலைவராகவும், செயலாளராகவும் சமீர் வி காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியில் படிப்பில் பி.டெக் முடித்த இவர், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று 1989ஆம் ஆண்டில் டிஆர்டிஓ-வில் விஞ்ஞானியாக இணைந்தார்.
Comments