நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தவறு - சீமான்

0 53625

நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தவறு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் இருந்து சீமான் உள்பட 14 பேரை விடுதலை செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் இலவசங்களுக்கு செலவிடப்படும் தொகையை அரசு எவ்வாறு ஈடு செய்யப்போகிறது என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments