"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதியானது.!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இறுதி செய்யப்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸ்-ல் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு பணிக்கு 300 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments