ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் புதிதாகப் பிறந்துள்ளது - சுதந்திர தினத்தன்று அதிபர் செலன்ஸ்கி உரை!

0 3502

உக்ரைன் நாட்டின் 31-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமின்றி, 8 ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா பகுதியும் மீண்டும் கைப்பற்றப்படும் என கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கீவ் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments