ரூ.6000 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனை திறப்பு!

0 3622

ஆன்மீகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹாரியானா மாநிலம் பரிதாபாத்தில் மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சார்பில் 2,500 படுக்கை வசதிகளுடன் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முக்கிய நோக்கத்தை நோக்கி நாடு நடைபோடுவதாக தெரிவித்தார். ஆன்மீகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments