டெக்சாஸ் மாகாணத்தில் டைனோசரின் காலடித்தடங்கள் கண்டுபிடிப்பு..!
113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி காரணமாக பலக்ஸி நதியில் நீர்மட்டம் குறைந்ததால், 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலடித்தடங்கள் மூழ்கி இருந்தது வெளியே தெரிந்தது.
Comments