26 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா உறுதி - இந்தோனேசியா

0 3283

26 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா உறுதியளித்துள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் அண்மையில் இந்தியா வந்தபோது கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 3 புள்ளி 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாமாயிலை இந்தியா வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதற்கான கால அளவு தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments