அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை

0 3381

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி டான்யாவுக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரிரொம்போக் என்னும் இந்த நோயால் உலகளவில் இரண்டரை லட்சம் பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாகவும், சிறுமி டான்யாவுக்கு அதிகளவு முகச்சிதைவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments