குளுகுளு சீசனுடன் கொட்டும் மலையருவிகள்.. கொண்டாட குடும்பத்துடன் திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகள்..!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்துள்ளதன் தொடர்ச்சியாக, அருவிகளில் புதுவெள்ளம் பாய்ந்து வருகிறது.
இங்குள்ள ஹூன்டுரு மலையருவியில் பொங்கிப் பாயும் தண்ணீரைக் காணவும் குளியல்போடவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.
கடும் கோடைக்காலத்துக்குப் பின்னர் இந்த குளிர்ச்சியை அவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்
Comments