உதவி பேராசிரியரை கல்லூரிக்குள் வைத்து காலணியால் அடித்த மனைவி

0 9665

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவரை அவரது மனைவி காலணியால் கடுமையாக தாக்கிய காட்சிகள் இணைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அணில் குமார் த்ரியா என்ற அந்த உதவி பேராசிரியரின் அலுவலக அறைக்குள் சென்ற அவரது மனைவி, அறையை பூட்டிக் கொண்டு தகாத வார்த்தைகளில் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது காலணியால் அந்த உதவி பேராசிரியரை அவரது மனைவி சரமாரியாக தாக்கியுள்ளார். ஜன்னல் வழியாக இதனை பார்த்த சிலர் மற்ற பேராசியர்களுக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் ஓடிவந்து கதவை தட்டி அந்த உதவி பேராசிரியரை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments