இந்தியாவின் பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கு கீழ் குறைய வாய்ப்பு

0 4654

இந்தியாவின் பணவீக்க விகிதம் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டின் இறுதியில் 6 சதவீதத்திற்கும் கீழ் குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ அடிப்படை புள்ளிகள் வரும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் மீண்டும் உயர்த்தப்பட்டு ரெப்பொ வட்டி விகிதம் 6 சதவீதமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments