குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பான வழக்கு - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு செப்.5 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

0 2381

மும்பை பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், கடந்த ஒன்றாம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமலாக்கத்துறையின் காவலில் உள்ள அவர் இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments