பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு - நாளை விசாரணை

0 4661

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு - நாளை விசாரணை

பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மனு - நாளை விசாரணை

எடப்பாடி பழனிசாமி சார்பில் கூடுதல் மனுவும் தாக்கல்

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை

இபிஎஸ் தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு

தனிநீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிடும்படி இ.பி.எஸ். கூடுதல் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவும், மேல்முறையீட்டு மனுவோடு சேர்த்து நாளை விசாரணை - உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு

வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments