அனைவரும் வாருங்கள் என அழைக்க ஓ.பி.எஸ்.-க்கு எந்தவித உரிமையும் இல்லை - கே.பி.முனுசாமி

0 3201
அனைவரும் வாருங்கள் என அழைக்க ஓ.பி.எஸ்.-க்கு எந்தவித உரிமையும் இல்லை - கே.பி.முனுசாமி

அனைவரும் வாருங்கள் என அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும் அவர் தனது சுயநலத்திற்காக அ.தி.மு.க.வை பயன்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த புளியஞ்சேரியில் பேட்டியளித்த அவர், கட்சிக்காக ஓ.பி.எஸ். எந்தத் தியாகமும் செய்ததில்லை என்றும் சூழ்நிலையால் ஜெயலலிதா வரை முதலமைச்சராக்கியதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments