வரலாறு காணாத அதீத வெப்பம்.. ஜெர்மனியில் உள்ள பனிப்பாறைகள் 15 ஆண்டுகளில் உருகி காணாமல் போகும் அபாயம்

0 3246

ரலாறு காணாத அதீத வெப்பம் மற்றும் குறைந்த மழைப்பொழிவால் ஜெர்மனியில் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆல்பஸ் பனிமலை தொடர்களில் உள்ள முக்கிய 5 பனிப்பாறைகளின் அடுத்த 15 ஆண்டுகளில் முற்றிலும் உருகி காணாமல் போகும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஆல்பஸ் மலை தொடர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் இருந்த இடம் தெரியாதவாறு காணாமல் போகக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments