கனமழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..!

0 2726
கனமழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..!

கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இமயமலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் இரு ஆறுகளும் ஒன்றுகூடும் இடத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments