ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புடினும் பங்கேற்பு

0 3512

இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்துகொள்ள இருப்பதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

புதினும், ஜி ஜின்பிங் இதனை தன்னிடம் கூறியதாக ஜோகோ விடோடோ தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments