தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடித்த வழக்கு ; கொள்ளையன் உட்பட மேலும் 3 பேர் கைது

0 3520
தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடித்த வழக்கு

சென்னை வடபழனியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய கொள்ளையன் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓசோன் கேபிட்டல் என்ற நிறுவனத்தின் கடந்த வாரம் ஊழியர்களை தாக்கி கட்டிப்போட்டு, 30 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது, ரியாஸ் என்ற தனியார் கல்லூரி மாணவனை நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாணவனிடம் நடந்த விசாரணையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கண்ணன், ஜானி, தினேஷை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments