அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

0 5735
அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

வேளாங்கண்ணியில் அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மனோகர் என்ற அந்த பைனான்சியர், இரவு அலுவகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கும்பல் உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தடுக்க முயன்ற அவரது நண்பரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments