ஆகஸ்ட் 22ல் சென்னை தினம்; கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு

0 5196

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினத்தை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாட மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு சென்னையின் 383வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா, கண்காட்சிகள் நடத்தவும் எலியட்ஸ் கடற்கரை சாலையில் வண்ணமயமான மின்விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments